திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு
அருளில் அழிந்து இளைப் பாறி மறைந்திட்டு
அருளான ஆனந்தத்து ஆர் அமுது ஊட்டி
அருளால் என் நந்தி அகம் புகுந்தானே.

பொருள்

குரலிசை
காணொளி