திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

விட்ட பின் கர்ப்ப உற்பத்தி விதியிலே
தொட்டு உறும் காலங்கள் தோன்றக் கருதிய
கட்டிய வாழ் நாள் சா நாள் குணம் கீழ்மை சீர்ப்
பட்ட நெறி இது என்று எண்ணியும் பார்க்கவே.

பொருள்

குரலிசை
காணொளி