திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

படைப்பும் அளிப்பும் பயில் இளைப் பாற்றும்
துடைப்பு மறைப்பு முன் தோன்ற அருளும்
சடத்தை விடுத்த அருளும் சகலத்து
அடைத்த அனாதியை ஐந்து எனல் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி