திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வீட்கும் பதி பசு பாசமும் மீது உற
ஆட்கும் இருவினை ஆங்கு அவற்றால் உணர்ந்து
ஆட்கும் நரக சுவர்க்கத்தில் தான் இட்டு
நாட்கு உற நான் தங்கு நல் பாசம் நண்ணுமே.

பொருள்

குரலிசை
காணொளி