பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மணி ஒளி சோபை இலக்கணம் வாய்த்து மணி எனல் ஆய் நின்றவாறு அது போலத் தணி முச்சொருப ஆதி சத்தி ஆதி சாரப் பணி வித்த பேர் நந்தி பாதம் பற்றாயே.