பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கல் ஒளி மா நிறம் சோபைக் கதிர் தட்ட நல்ல மணி ஒன்றின் ஆடி ஒண் முப்பதம் சொல் அறு முப் பாழில் சொல் அறு பேர் ஊரைத்து அதல் அறு முத்திராம் அந்தத்து அனு பூதியே.