பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
நஞ்சு அமர் கண்டத்தன்; அண்டத்தவர் நாதன்; மஞ்சு தோய் மாட, மணி உத்தரகோசமங்கை அம் சொலாள் தன்னோடும் கூடி, அடியவர்கள் நெஞ்சுளே நின்று, அமுதம் ஊறி, கருணை செய்து, துஞ்சல், பிறப்பு அறுப்பான்; தூய புகழ் பாடி, புஞ்சம் ஆர் வெள் வளையீர்! பொன் ஊசல் ஆடாமோ.