பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
செழும் சடையன் செம்பொனே ஒக்கும் மேனி ஒழிந்தன வாயு ஒருங்குடன் கூடும் கழிந்திலன் எங்கும் பிறப்பு இலன் ஈசன் ஒழிந்திலன் ஏழு உலகு ஒத்து நின்றானே.