பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
நலன் ஆய பலி கொள்கை நம்பான், நல்ல வலன் ஆய மழுவாளும் வேலும் வல்லான், கலன் ஆய தலை ஓட்டான்-கள்ளில் மேயான்; மலன் ஆய தீர்த்து எய்தும், மா தவத்தோர்க்கே.