பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
ஆச்சியப் பேய்களோடு அமணர் குண்டர் பேச்சு இவை நெறி அல்ல; பேணுமின்கள், மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில் தீச் செய்த சடை அண்ணல் திருந்து அடியே!