பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பாசத்தை விட்டுநின் பாதத்தின் கீழே,என் நேசத்தை வைக்க நினைகண்டாய்; - பாசத்தை நீக்குமா வல்ல கயிலாயா, நீஎன்னைக் காக்குமா(று) இத்தனையே காண்.