திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

போகின்ற மாமுகிலே, பொற்கயிலை வெற்பளவும்
ஏகின் றெமக்காக; எம்பெருமான் - ஏகினால்,
உண்ணப் படாநஞ்சம் உண்டாற்கென் உள்ளுறுநோய்
விண்ணப்பஞ் செய்கண்டாய் வேறு.

பொருள்

குரலிசை
காணொளி