திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கன்னிப் பிடிமுதுகிற் கப்புருவம் உட்பருகி
அன்னைக் குடிவர லாறஞ்சியே - பின்னரே
ஏன்றருக்கி மாதவஞ்செய் ஈங்கோயே, நீங்காத
மான்தரித்த கையான் மலை.

பொருள்

குரலிசை
காணொளி