திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மரையதளும் ஆடு மயிலிறகும் வேய்ந்த
புரையிதணம் பூங்கொடியார்புக்கு - நுரைசிறந்த
இன்நறவுண் டாடி இசைமுரலும் ஈங்கோயே,
பொன்நிறவெண் ணீற்றான் பொருப்பு.

பொருள்

குரலிசை
காணொளி