பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பச்சைத் தாள் அரவு ஆட்டீ! படர் சடையாய்! பாத மலர் உச்சத்தார் பெருமானே! அடியேனை உய்யக்கொண்டு, எச்சத்து ஆர் சிறு தெய்வம் ஏத்தாதே, அச்சோ! என் சித்தத்து ஆறு உய்ந்த ஆறு அன்றே, உன் திறம் நினைந்தே!