திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண்ணி இளம்பிறையும், காய்சினத்த மாசுணமும்
நண்ணி இருந்தால் நலம்இல்லை; - தண்அலங்கல்
பூங்கொன்றை யின்தேன் பொதியுஞ்சடைப்புனிதா,
வாங்கொன்றை இன்றே மதித்து.

பொருள்

குரலிசை
காணொளி