பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கொடிக்குல வும்மதிற் கோவலூர் வீரட்ட,கோளரவம் பிடிக்கில அம்முடிப்; பூணலை; யத்தொடுமால்விடையின் இடிக்குரல் கேட்(டு)இடி என்றிறு கக்கடிவாளெயிற்றால் கடிக்க லுறுமஞ்சி, நஞ்சம் இருந்தநின்கண்டத்தையே.