திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பேரானை ஈருரிவை போர்த்தனை, ஆயிரத்தெண்
பேரானை, ஈருருவம் பெற்றானைப் - பேராநஞ்(சு)
உண்டானை உத்தமனை உள்காதார்க் கெஞ்ஞான்றும்
உண்டாம்நா ளல்ல உயிர்.

பொருள்

குரலிசை
காணொளி