திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

போதரங்க வார்குழலார் என்னாவார்? நன்னெஞ்சே
போதரங்க நீர்கரந்த புண்ணியற்குப் - போதரங்கக்
கானகஞ்சேர் சோதியே கைவிளக்கா நின்றாடும்
கானகஞ்சேர் வாற்கடிமை கல்.

பொருள்

குரலிசை
காணொளி