பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அன்றும் பகையடர்க் கும்பரி மாவும் மதவருவிக் குன்றும் பதாதியுந் தேருங் குலவிக் குடைநிழற்கீழ் நின்றும் பொலியினுங் கம்பர்நன் னீறு நுதற்கிலரேல் என்றும் அரசும் முரசும் பொலியா இருநிலத்தே.