திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மேயிரை வைகுஅக் குருகுண ராமது உண்டுபுன்னை
மீயரை வண்டோ தமர்பு கடிய விரிகடல்வாய்ப்
பாயிரை நாகம்கொண் டோன்தொழும் கம்பர்கச் சிப்பவ்வநீர்
தூயிரை கானல்மற் றாரறி வார்நந் துறைவர்பொய்யே.

பொருள்

குரலிசை
காணொளி