பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இந் நிலைய வெங் களத்தில் ஏற்று, அழிந்த மானத்தால் தன் உடைய பல் படைஞர் மீண்டார் தமைக் கொண்டு, மின் ஒளி வாள் வீசி, விறல் வீரர் வெம் புலி யேறு அன்னவர் தம் முன் சென்று, அதி சூரன் நேர் அடர்ந்தான்.