பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வயல் எலாம் விளை செஞ்சாலி வரம்பு எலாம் வளையின் முத்தம் அயல் எலாம் வேள்விச் சாலை அணை எலாம் கழுநீர்க் கற்றை புயல் எலாம் கமுகின் காடு அப்புறம் எலாம் அதன் சீர் போற்றல் செயல் எலாம் தொழில்கள் ஆறே செழும் திருக் கடவூர் என்றும்.