பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இந் நெறி ஒழுகும் நாளில் இலம் பாடு நீடு செல்ல நல் நிலம் முற்றும் விற்றும் நாடிய அடிமை விற்றும் பல் நெடும் தனங்கள் மாளப் பயில் மனை வாழ்க்கை தன்னில் மன்னிய சுற்றத்தோடு மக்களும் வருந்தினார்கள்.