பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பிள்ளையார் எழுந்து அருளிய பெருமைக்குத் தக்க வெள்ளம் ஆகிய அடியவர் கூட்டமும் விரும்ப, உள்ளம் ஆதரவு ஓங்கிட, ஓங்கு சீர்க்காழி வள்ளலாரைத் தம் மனை இடை அமுது செய்வித்தார்.