பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பிள்ளையார் எழுந்து அருள அத்தொண்டர் தாம் பின்பு தள்ளும் அன்புடன் கேண்மையும் தவிர்ப்பு இல எனினும், வள்ளலார் திரு அருளினை வலிய மாட்டாமை உள்ளம் அங்கு உடன் போக்கி, மீண்டு ஒரு வகை இருந்தார்.