திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தாளாளர்; திருச்சங்க மங்கையினில் தகவு உடைய
வேளாளர் குலத்து உதித்தார்; மிக்க பொருள் தெரிந்து உணர்ந்து
கேள் ஆகிப் பல் உயிர்க்கும் அருள் உடையார் ஆய்க் கெழுமி
நீளாது பிறந்து இறக்கும் நிலை ஒழிவேன் என நிற்பார்.

பொருள்

குரலிசை
காணொளி