திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீள் நாகம் அணிந்தார்க்கு நிகழ் குறி ஆம் சிவலிங்கம்
நாணாது நேடிய மால் நான் முகனும் காண நடுச்
சேண் ஆரும் தழல் பிழம்பாய்த் தோன்றியது தெளிந்தார் ஆய்.

பொருள்

குரலிசை
காணொளி