பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
குற்றம் இல்லார், குறைபாடு செய்வார் பழி தீர்ப்பவர், பெற்றம் நல்ல கொடி முன் உயர்த்த பெருமான், இடம் மற்று நல்லார், மனத்தால் இனியார், மறை கலை எலாம் கற்று நல்லார், பிழை தெரிந்து அளிக்கும் கடல் காழியே.