பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
மலை இலங்கும் சிலை ஆக வேக(ம்) மதில் மூன்று எரித்து அலை இலங்கும் புனல் கங்கை வைத்த(வ்)அடிகட்கு இடம் இலை இலங்கும் மலர்க்கைதை கண்டல் வெறி விரவலால், கலை இலங்கும் கணத்து இனம் பொலியும் கடல் காழியே.