பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அளவு இலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி. வளர் இளம் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு என்றும் உளம் மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில் இளமை மீது ஊர இன்பத் துறையினில் எளியர் ஆனார்.