பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்தணனாம் எந்தை பிரான் அரு மறையோர் முன் பகர்வான் ‘இந்த வேட்கோவன்பால் யான் வைத்த பாத்திரத்தைத் தந்து ஒழியான்; கெடுத்தானேல் தன் மனைவி கைப்பற்றி வந்து மூழ்கியும் தாரான்; வலி செய்கின்றான்’ என்றார்.