பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
“பழி இலான், புகழ் உடையன், பால் நீற்றன், ஆன் ஏற்றன்” என்கின்றாளால்; “விழி உலாம் பெருந் தடங்கண் இரண்டு அல்ல, மூன்று உளவே!” என்கின்றாளால்; “சுழி உலாம் வரு கங்கை தோய்ந்த சடையவனே!” என்கின்றாளால்- கழி உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!