பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
“மிடுக்கு உண்டு” என்று ஓடி ஓர் வெற்பு எடுத்தான் வலியை நெரித்தார்; அடக்கம் கொண்டு ஆவணம் காட்டி நல் வெண்ணெயூர் ஆளும் கொண்டார்; தடுக்க ஒண்ணாதது ஓர் வேழத்தினை உரித்திட்டு உமையை நடுக்கம் கண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .