இறைவன்பெயர் | : | மருதீசுவரர் , இடையாற்றிசர் |
இறைவிபெயர் | : | ஞானாம்பிகை ,சிற்றிடைநாயகி |
தீர்த்தம் | : | |
தல விருட்சம் | : |
திருஇடையாறு (அருள்மிகு மருதீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு மருதீசுவரர் திருக்கோயில் ,டி எடையார் அஞ்சல் ,திருக்கோயிலூர் வட்டம் ,பெரிய செவலை வழி விழுப்புரம் மாவட்டம் , , Tamil Nadu,
India - 607 209
அருகமையில்:
முந்தை ஊர் முதுகுன்றம், குரங்கணில் முட்டம்,
சுற்றும் ஊர் சுழியல், திருச் சோபுரம்,
கடங்களூர், திருக்காரிக்கரை, கயிலாயம், விடங்களூர், திரு
கச்சையூர், காவம், கழுக்குன்றம், காரோணம், பிச்சை
நிறையனூர், நின்றியூர், கொடுங்குன்றம், அமர்ந்த
திங்களூர், திரு ஆதிரையான் பட்டினம்
கருக்க நஞ்சு அமுது உண்ட கல்லாலன்,
தேசனூர், வினை தேய நின்றான்-திரு ஆக்கூர்,
பேறனூர், பிறைச் சென்னியினான்-பெருவேளூர், தேறனூர், திருமாமகள்