இறைவன்பெயர் | : | அதுல்யநாதேசுவரர்,ஒப்பிலாமணீசுவரர் ,அறையணிநாதர் |
இறைவிபெயர் | : | சௌந்தர கனகாம்பிகை ,அருள்நயகி ,அழகியபொன்அம்மை |
தீர்த்தம் | : | பெண்ணையாறு |
தல விருட்சம் | : |
திருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) (அருள்மிகு அதுல்யநாதேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு அதுல்யநாதேசுவரர் திருக்கோயில் ,அறையணிநாதேசுவரர் தேவஸ்தம், அரகண்டநல்லூர் அஞ்சல் திருக்கோயிலூர் வட்டம் ,விழுப்புரம் மாவட்டம் , , Tamil Nadu,
India - 605 752
அருகமையில்:
பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத் தீது
என்பினார், கனல் சூலத்தார், இலங்கும் மா
விரவு நீறு பொன்மார்பினில் விளங்கப் பூசிய
தீயின் ஆர் திகழ் மேனியாய்! தேவர்தாம்
விரையின் ஆர் கொன்றை சூடியும், வேக
தக்கனார் பெரு வேள்வியைத் தகர்த்து உகந்தவன்,