பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு வட்டத் திரை அனல் மாநிலம் ஆகாயம் ஒட்டி உயிர் நிலை என்னும் இக் காயப்பை கட்டி அவிழ்ப்பான் கண் நுதல் காணுமே.