பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக் குசவன் மனத்து உற்றது எல்லாம் வனைவன் குசவனைப் போல் எங்கள் கோன் நந்தி வேண்டில் அசைவு இல் உலகம் அது இது ஆமே.