திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வேதகச் சிந்தை விரும்பிய வன்,தில்லை யம்பலத்து
மேதகக் கோயில்கொண் டோன்,சேய வன்,வீ ரணக்குடிவாய்ப்
போதகப் போர்வைப் பொறிவா ளரவரைப் பொங்குசினச்
சாதகப் பெண்பிளை தன்ஐயன்; தந்த தலைமகனே.

பொருள்

குரலிசை
காணொளி