திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புண்ணிய னேயென்று போற்றி செயாது புலன்வழியே
நண்ணிய னேற்கினி யாதுகொ லாம்புகல் என்னுள் வந்திட்(டு)
அண்ணிய னே!தில்லை யம்பல வா!வலர் திங்கள் வைத்த
கண்ணிய னே!செய்ய காமன் வெளுப்பக் கறுத்தவனே.

பொருள்

குரலிசை
காணொளி