திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பற்றற முப்புரம் வெந்தது, பைம்பொழில் தில்லைதன்னுள்
செற்றரு மாமணிக் கோயிலின் நின்றது, தேவர்கணம்
சுற்றரு நின்புக ழேத்தித் திரிவது சூழ்சடையோய்!
புற்றர வாட்டித் திரியும் அதுவொரு புல்லனவே.

பொருள்

குரலிசை
காணொளி