திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆதர வும்,பயப் பும்மிவ ளெய்தின னென்றயலார்
மாத ரவஞ்சொல்லி யென்னை நகுவது! மாமறையின்
ஓதர வம்பொலி காழித் தமிழா கரனொடன்றே
தீதர வம்பட வன்னையென் னோபல செப்புவதே.

பொருள்

குரலிசை
காணொளி