பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அப் பதியில் குலப் பதியாய் அரசர் சேனா பதியாம் செப்ப வரும் குடி விளங்கத் திரு அவதாரம் செய்தார்; மெய்ப் பொருளை அறிந்து உணர்ந்தார்; விழுமிய வேளாண் குடிமை வைப்பு அனைய மேன்மையினார்; மானக்கஞ் சாறனார்.