பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காப்பு அணியும் இளம் குழவிப் பதம் நீங்கிக் கமழ் சுரும்பின் பூப் பயிலும் சுருள் குழலும் பொலம் குழையும் உடன் தாழ, யாப்பு உறும் மென் சிறு மணிமேகலை அணி சிற்றாடை உடன், கோப்பு அமை கிண்கிணி அசையக் குறும் தளிர் மெல் அடி ஒதுங்கி.