திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வல் ஆண்மையின் வண் தமிழ் நாடு வளம் படுத்து
நில்லா நிலை ஒன்றிய இன்மையின் நீண்ட மேரு
வில்லான் அடிமைத் திறம் மேவிய நீற்றின் சார்பு
செல்லாது அருகந்தர் திறத்தினில் சிந்தை தாழ்ந்தான்.

பொருள்

குரலிசை
காணொளி