திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வெங்கண் களிற்றின் மிசை நின்றும் இழிச்சி, வேரித்
தொங்கல் சுடர் மாலைகள் சூழ் முடி சூடு சாலை
அங்கண் கொடு புக்கு, அரியாசனத்து ஏற்றி, ஒற்றைத்
திங்கள் குடைக் கீழ், உரிமைச் செயல் சூழ்ந்து செய்வார்.

பொருள்

குரலிசை
காணொளி