திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புள்ளும் தண் புனல் கலிக்கும் பொய்கை உடைப் புடை எங்கும்
தள்ளும் தாள் நடை அசையத் தளை அவிழ் பூங்குவளை மது
விள்ளும் பைங்குழல் கதிர் நெல் மிலைச்சிய புன் புலைச்சியர்கள்
கள் உண்டு களி தூங்கக் கறங்கு பறையும் கலிக்கும்.

பொருள்

குரலிசை
காணொளி