திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாசு உடம்பு விடத் தீயின் மஞ்சனம் செய்து அருளி எழுந்து
ஆசுஇல் மறை முனி ஆகி அம்பலவர் தாள் அடைந்தார்
தேசு உடைய கழல் வாழ்த்தித் திருக் குறிப்புத் தொண்டவினைப்
பாசம் அற முயன்றவர்தம் திருத் தொண்டின் பரிசு உரைப்பாம்.

பொருள்

குரலிசை
காணொளி