திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஊரில் விடும் பறைத் துடவை உணவு உரிமையாக் கொண்டு
சார்பில் வரும் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால்
கூர் இலைய முக் குடுமிப் படை அண்ணல் கோயில் தொறும்
பேரிகையே முதல் ஆய முகக் கருவி பிறவினுக்கும்.

பொருள்

குரலிசை
காணொளி