பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சுழிப் புனல் கடல் ஓதம் முன் சூழ்ந்து கொண்டு அணிய வழிக் கரைப் பொதிப் பொன் அவிழ்ப்பன மலர்ப் புன்னை விழிக்கும் நெய்தலின் விரை மலர்க் கண் சுரும்பு உண்ணக் கழிக்கரைப் பொதி சோறு அவிழ்ப்பன மடல் கைதை.